அமெரிக்காவில் கடலுக்கு அடியில் வித்தியாசமான முறையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம்
அமெரிக்காவில் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் பூசணிக்காய் செதுக்கும் போட்டி, புளோரிடா மாநிலத்தில் கடலுக்கடியில் நடைபெற்றது.
கத்தி, பூசணி, முதுகில் ஆக்சிஜன் சிலிண்டருடன் கடலுக்கடியில் சென்ற நீச்சல் வீரர்கள், விமானம், ஆக்டோபஸ், ஜெல்லிபிஷ், காதல் சின்னம் என வித விதமான உருவங்களை பூசனியில் செதுக்கினர்.
சுறா மீன் வெளிப்படுவது போல், பூசணியில் செதுக்கிய டான் ஈட்ஸ்மோ என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
Comments